இன்னும் 33 நாட்கள்
CSIR NPL MTS வேலைவாய்ப்பு 2026: 10ஆம் வகுப்பு தகுதியில் 25 Multi-Tasking Staff பணியிடங்கள்
CSIR – National Physical Laboratory (NPL)
CSIR தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் 25 MTS பணியிடங்கள். 10ஆம் வகுப்பு தகுதி, மாதம் ரூ.41,040 சம்பளம். தபால் மூலம் 23.12.2026க்குள் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 டிச., 2026